Mudhal masam

Teacher : Mudhal masam january !

rendavathu masam Febuary!

Pathavathu masam enna?

Student: Delivary teacher.

————————————————-

Santa:

Teacher Think That Im A God!

Banta:

What?

Santa:

Whenever I Went To School.

Teacher Says

“Oh God!

You Come Again?

—————————————————-

Teacher :

Swimming Is Good For Our Health. It Make Us Slim..

Student :

Then Why Whales Are Fat.?

—————————————————–

Teacher: Oruvar saagumnerathil Enna podanum ?

Student : Birla Cement Podanum

Teacher : Yen?

Student : Antha cement la thaan Uyir Irukke )-

————————————————————

ஆசிரியர் :

உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?

சுரேஷ் :

விடுங்க சார்! ஊர சுத்துன வெட்டிப் பயல பத்தி நமக்கு என்ன பேச்சு வேண்டி கிடக்கு?

———————————————————————————-

ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி

பையன்:

அம்மா ஸ்கூலில் இன்னக்கி ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட

செய்தி நடந்துச்சிம்மா.

அம்மா:

நல்ல செய்திய மொதல்ல சொல்லு.

பையன்:

ஸ்கூல் தீ பிடிச்சி எறிஞ்சி போச்சிம்மா

அம்மா:

கெட்ட செய்தி

பையன்:

வாத்தியானுங்க எல்லாம் தப்பிச்சிட்டானுங்க

————————————————————————————–

ஆசிரியர் :

உன் பக்கத்தில தூங்கறவனை எழுப்பு

ந‌ண்ப‌ன் :

நீங்க தானே தூங்க வெச்சிங்க. நீங்களே எழுப்புங்க.

——————————————————————————————

LKG Boy

on phone: Hello iniku enga payyan school ku varamatan avanuku udambuku mudiala…………

TEACHER:

nenga yaru pasurathu????????

BOY:

enga Appa pesuran…………

—————————————————————————————

One day

one boy and girl late to school.

Teacher Asked Girl why were late,

Girl: Sir i have lost my 1 rupee coin on the way while i am coming to school, i had searched for that for that i got late.

Teacher

asked boy why were u late,

Boy

says i am i am standing on that coin to hide.

—————————————————————

Vaathiyaar:

Amerikkaava kandu pudichathu yaaru?

Maanavan

: Muthalla amerikkaava olichichi vachathu yaarunnu chollunga!

———————————————————————————–

எதுக்கு

டீச்சர் அந்த பையனை அடிக்கறீங்க?

*

*

*

*

*

*

*

*

இந்தியாவின் தேசியப் பறவை எதுன்னு கேட்டா ’கொசு’ங்கிறான் !

——————————————————————————————–

Student 1

: Yenda unnai HOD thitinaru.

Student 2:HOD avaroda naaya kanavillai nu paperla ad kudukka sonnaru.

Naan “HOD naaya” kanamnu ad kuduthuten

———————————————————————-

Maths Teacher

: Dai 18 kum 81 kum ulla difference enna da ?

Student

: 18la thala thala nu irukum. 81 na thola thola nu irukum

————————————————————————

Tamil Teacher

: “Kannaki maduraiyai erithal” ithu enna kaalam?

Student

: “FIRE SERVICE” illatha kaalam Sir !

Tamil Teacher

: ????

————————————————————

ஆசிரியர் : டேய், ஏண்டா தரைல உக்காந்து கணக்கு போட்டு கிட்டு இருக்குற?

மாணவன் : நீங்க தானே சொன்னீங்க டேபிள் உபயோகிக்காம கணக்கு போடுன்னு!.

———————————————————————————————————————————

Source